என்னுடைய வாஷிங் மெஷின் க்கு amc போட்டுள்ளேன் அதில் டிரம் பிரச்னை என்று கூறி மாற்றி கொடுத்த அடுத்த நாளே டிரம் புடிங்கி கொண்டு வந்துள்ளது பல முறை கூறியும் இன்னும் சரி செய்து கொடுக்கவும் இல்லை nemax எலக்ட்ரானிக்ஸ் என்று ஒரு டுபாகூரு francise கொடுத்து ifb கம்பெனி மற்றும் nemax எலக்ட்ரினிக்ஸ்...